Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தரமற்ற உணவு: வீடியோ பதிவு செய்த ராணுவ வீரர் பணிநீக்கம்!!

புதன், 19 ஏப்ரல் 2017 (16:01 IST)

Widgets Magazine

சமூக ஊடகங்களில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக புகார் அளித்த தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
சில மாதம் முன்னர் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர், தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். 
 
இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. 
 
இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ் ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine

இலங்கையில் முதல் முறையாக ஆண் கர்ப்பம்

வைத்தியசாலை ஒன்றினால் வழங்கப்பட்ட அறிக்கையில் ஆண் ஒருவர் கர்ப்பமான சம்பவம் ...

news

அதிகாரிகளை குஷிபடுத்த விருத்து கொடுத்த சுகேஷ் சந்தர் - போலீசார் அதிர்ச்சி

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தர், தேர்தல் கமிஷன் ...

news

இன்று பூமியை கடக்கவுள்ள விண்கல்: மாதிரி வீடியோ!!

இராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

news

அதிரடி ஆட போகும் ஓபிஎஸ்; விட்டுக்கொடுப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுக கட்சியிலிருந்து விலகுவதாக தினகரன் அறிவித்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ...

Widgets Magazine Widgets Magazine