வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 26 ஜனவரி 2015 (08:08 IST)

தமிழக காவல்துறையினர் 24 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது

குடியரசுத்தலைவர் விருதுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.
 

சிறப்பான பணிக்காக காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் குடியரசுத்தலைவர் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
 
குடியரசுத்தலைவர் விருதுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.
 
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
 
1. சுனில்குமார் சிங்-கூடுதல் காவல்துறை டி.ஜி.பி., சீருடைப்பணியாளர் தேர்வாணையம்.
 
2. கண்ணப்பன்-ஐ.ஜி. மாநில உளவுப்பிரிவு.
 
3. ஆயுஸ்மணி திவாரி-கோவை சரக டி.ஐ.ஜி.
 
4. வித்யா டி.குல்கர்னி-சேலம் சரக டி.ஐ.ஜி.
 
5. வீரபெருமாள்-கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு, முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு.
 
6. எஸ்.புளோரா ஜெயந்தி-சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு.
 
7. மாடசாமி-கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு, விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம்.
 
8. என்.சிவகுரு-கோவை காவல்துறை பயிற்சி பள்ளி முதல்வர்.
 
9. ஸ்டான்லி ஜோன்ஸ்-உதவி காவல்துறை கமிஷனர், நெல்லை நகர உளவுப்பிரிவு.
 
10. பிரித்திவிராஜன்- துணை காவல்துறை சூப்பிரண்டு, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு, டி.ஜி.பி. அலுவலகம்.
 
11. கென்னடி-துணை காவல்துறை சூப்பிரண்டு, திருச்சி.
 
12. சிவலிங்கம்-துணை காவல்துறை சூப்பிரண்டு, திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம்.
 
13. உதயகுமார்-இன்ஸ்பெக்டர், மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு.
 
14. பொற்செழியன்- இன்ஸ்பெக்டர்-நில மோசடி தடுப்பு பிரிவு,திருவள்ளூர் மாவட்டம்.
 
15. ஜெகதீஷ்-இன்ஸ்பெக்டர், மாநில குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை அலுவலகம்.
 
16. பழனி-இன்ஸ்பெக்டர், வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு.
 
17. வி.கே.சந்திரசேகரன்-இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி மதுரை.
 
18. மலைச்சாமி-இன்ஸ்பெக் டர், சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை.
 
19. நடராஜன்-இன்ஸ்பெக்டர், முதல் அமைச்சர் பாதுகாப்பு பிரிவு, சென்னை.
 
20. சாவித்திரி-இன்ஸ்பெக்டர், சேலம் காவல் தொலை தொடர்பு, தொழில் நுட்பபிரிவு.
 
21. குமார்-சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு.
 
22. சின்னராஜூ-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு,சென்னை.
 
23. அருணாச்சலம்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை.
 
24. சிவகுமார்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை அலுவலகம், சென்னை.
 
மேலும், சி.பி.ஐ. காவல்துறை 28 பேர் குடியரசுத்தலைவர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.