வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மக்களின் வசதிக்காக வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதம், 3,5,11,18,19,24, 25, 26,27, 30,31 ஆகிய தேதிகளில் வங்கிகள் இயலாது என அறிவித்துள்ளது