அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் ! கெடு நிர்ணயித்த அரசு
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் விமான நிலையம் ஒன்று அமையவுள்ளது.
இந்த விமான நிலையத்துக்கு ராமர் பெயர் வைக்கவுள்ளதாகவும், இதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கவும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவெடுத்த்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே இந்த விமான நிலையத்தினைக் கட்டிமுடிக்கும் பணிகளை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.