Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கருணாநிதி வைரவிழாவில் ராகுல்காந்தி

வியாழன், 18 மே 2017 (05:44 IST)

Widgets Magazine

தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வைரவிழ நடத்த திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வரும் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில் இந்த விழாவில் ஏழு மாநில முதல்வர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இந்த விழாவில் கலந்து கொள்வது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஐபிஎல் சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது சியர்ஸ் கேர்ள்ஸ்தான். பவுண்டரி மற்றும் சிக்ஸர் ...

news

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வமி மீது திருட்டு பட்டம் கட்டிய டைம்ஸ் நெள

டைம்ஸ் நெள தொலைக்காட்சியில் பணிபுரிந்த அர்னாப் கோஸ்வாமி சமீபத்தில் ரிபப்ளிக் டிவி என்ற ...

news

சென்டரல் - அரக்கோணம் ரயில் கடத்தலா? பாதை மாறியதால் பரபரப்பு.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்ல வேண்டிய ரயில் ஒன்று நேற்று இரவு ...

news

இந்த வருடமும் ஜெயலலிதாவுக்கு மாம்பழம் கொடுத்த விந்தியா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அரசியல்வாதிகள் வந்தாலே தமிழக அரசியலில் திருப்பம் ...

Widgets Magazine Widgets Magazine