புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (12:44 IST)

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

டெல்லியில், 30 வயதுடைய சஞ்சய் பிரசாத் என்ற போலீஸ் கான்ஸ்டபிள், நேற்று மாலை மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
குர்கான் மாவட்டத்தில் உள்ள படேல் சவுக் நிலையத்தின் பிளாட்ஃபாரம் எண் 2ல் போலீஸ் கான்ஸ்டபிளான சஞ்சய் பிரசாத், மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் பிரசாத், தற்கொலை செய்து கொண்ட காரணம் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.