Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனி பெட்ரோல் டோர் டெலிவரி செய்யப்படும்; மத்திய அரசு அதிரடி திட்டம்

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (18:01 IST)

Widgets Magazine

இனி வரும் காலங்களில் முன்பதிவு அடிப்படையில் பெட்ரோல் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
மக்கள் பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் நின்று அதிக நேரத்தை செலவழிப்பதால் மத்தில் அரசு விரைவில் பெட்ரோலை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளனர். 
 
முன்பதிவு அடிப்படையில் பெட்ரோல் டெலிவரி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் வளங்களை உபயோகிப்பதில் உலக அளவில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதா அடித்தே கொல்லப்பட்டார்... பொன்னையன் பகீர் தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டதாகவும், அதற்கான சாட்சி கன்னத்தில் ...

news

ஓடும் காரில் இருந்து கழன்ற டயர் என்ன செய்தது தெரியுமா? வைரல் வீடியோ

துருக்கியில் ஓடும் காரில் இருந்து திடீரென கழன்ட டயர் அதி வேகத்தில் உருண்டு வந்து மருந்து ...

news

உயிரை கொடுத்து பள்ளி மாணவர்கள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் திம்பராயனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ...

news

சிறைக்கு செல்ல இருக்கும் தினகரன்: தமிழிசையை தொடர்ந்து ஆரூடம் சொல்லும் எச்.ராஜா!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை அரசியல் நிலவரம் குறித்து ஏதாவது கருத்து கூறினால் அது அப்படியே ...

Widgets Magazine Widgets Magazine