செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (20:09 IST)

டெல்லியில் பெட்ரோல் விலை குறைப்பு !

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லி அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளது.

இந்நிலையில்,  பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 30 விழுக்க்காட்டில் இருந்து, 19 புள்ளி 4 விழுக்காடாக குறைத்துள்ளது டெல்லி அரசு.

 மேலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8 குறையும் எனவும் இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது