வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2016 (17:19 IST)

மாடுகளிடம் மிதி வாங்க போட்டிப்போட்ட மக்கள்

குஜராத் மாநிலத்தில் பசுக்கள் மற்றும் காளைகளிடம் மிதிப்பட்டு ஆசிர்வாதம் பெறும் நுதன வழிபாடு நடைப்பெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்.


 

 
குஜராத மாநிலம் தகோத்தில் நடைப்பெற்ற காய் கோஹ்ரி திருவிழாவில் நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் காளைகள் மற்றும் பசுக்கள் வண்ணப்பொடிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது.
 
அப்போது மக்கள் அவற்றின் காலடியில் விழுந்து, மதிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றனர். இதற்கு மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏராளமானோர் ஆசிர்வாதம் பெற்றனர். இத்தகைய நுதன முறை வழிபாடு இந்த திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.