Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தென்மாநிலங்கள் தனி நாடாக பிரிய வேண்டிய நிலை ஏற்படும்: காங்கிரஸ் எம்பி எச்சரிக்கை

செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (06:13 IST)

Widgets Magazine


 


இந்த நிலையில் இதுகுறித்து நேற்று பாராளுமன்றத்தில் பேசிய கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே, தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தியர்களா இல்லையா என அரசு விளக்கமளிக்க வேண்டும் என  ஆவேசமாக வாதிட்டார். தருண்விஜய் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இது போன்ற பேச்சுக்களை தொடர்ந்து அனுமதித்தால் தென் மாநிலங்கள் தனி நாடாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். கார்கேவின் பேச்சுக்கு எதிர்கட்சிகளி‌ன் மற்ற எம்பிக்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் பாகுபாடு தொடர அனுமதிக்கப்போவதில்லை என உறுதியளித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மோடியுடன் செல்பி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்: டெல்லி மெட்ரோ ரயிலில் கலகல!!

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ...

news

விஜயபாஸ்கரை அடுத்து முதல்வர் உள்பட 29 அமைச்சர்களுக்கு குறி: விரைவில் கவிழ்கிறதா ஆட்சி?

தமிழக அரசு இதுவரை இல்லாத வகையில் வருமான வரித்துறையினர்களின் ரெய்டு காரணமாக கவிழ வாய்ப்பு ...

news

திருமணம் ஆகி ஒன்பதே நாள்: கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இளம்பெண்

திருமணம் ஆகி ஒன்பது நாள் மட்டுமே ஆகிய நிலையில் புதுக்கணவன் மீது கல்லை தூக்கி போட்டு கொலை ...

news

ஆர்.கே.நகர் போலவே இன்னொரு தொகுதி தேர்தலும் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி

சமீபத்தில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அதிகளவிலான பணப்பட்டுவாடா காரணமாக ஒத்திவைப்பதாக ...

Widgets Magazine Widgets Magazine