1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:42 IST)

இனி குறைந்த விலையில் புத்தகங்கள் இணையதளத்தில் கிடைக்கும்

இனி குறைந்த விலையில் புத்தகங்கள் இணையதளத்தில் கிடைக்கும்

அமேசான் நிறுவனம், பழைய புத்தகங்களை வழங்கும் சேவையை, இந்தியாவில் துவக்கியிருக்கிறது.
 

 

இதில், ஒரு லட்சம் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் கிடைக்கும். மேலும், பழைய புத்தகங்கள் புதிய புத்தகங்கள் போலவே இதில் இருக்கும். புத்தகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை  வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில், 399 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால், இலவச புத்தகங்களும் வழங்கப்படும். புத்தகத்தை வாங்கிய பின், பணம் செலுத்தும் வசதியையும் இதில் இருக்கிறது.

இந்த சேவையை அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.