செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (23:00 IST)

நீட் விவகாரம்: மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்

நீட் தேர்வு  அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்து குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று மத்திய அரசிடம் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நீட் முதுநிலை  மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.