Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

”எனது இரண்டாவது இன்னிங்ஸ் திருப்திகரமாக உள்ளது” - சச்சின் டெண்டுல்கர்

Last Modified: திங்கள், 29 டிசம்பர் 2014 (12:33 IST)

Widgets Magazine
”எனது இரண்டாவது இன்னிங்ஸ் திருப்திகரமாக உள்ளது” - சச்சின் டெண்டுல்கர்

எனது இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பாத்ததைவிட திருப்திகரமாக உள்ளது என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”எனது இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது. பல கிராமங்களுக்கு மின்சார வசதி கிடையாது. சூரியன் மறைவிற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை செயலற்றுவிடுகிறது. இந்த ஒரு விஷயத்தை நான் மாற்ற விரும்புகிறேன்.
 
இதை சரிசெய்ய வேண்டுமென்றால் அதற்கு நிறைய பேரின் ஆதரவு தேவை. ஒவ்வொருவரின் ஆதரவையும் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.
 
அதிக உலகக் கோப்பையில் விளையாடியுள்ள சச்சின் வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டி குறித்து கூறுகையில், “நான் விளையாடாத போது, பயிற்சியளிக்க விரும்பவில்லை. ஆனால் நான் கவனித்துக் கொண்டிருப்பேன். நமக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உறுதியாக நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் சதித் திட்டம்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் சதி ...

news

மாயமான இந்தோனேஷியா விமானம் கடலில் விழுந்து கிடப்பதாகத் தகவல்

இந்தோனேஷியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் ...

news

காசா பிள்ளைகளின் இஸ்ரேல் பயணத்தை ஹமாஸ் தடுத்துள்ளது

மத்திய கிழக்கின் காஸாவிலிருந்து சிறார்கள் குழுவொன்று இஸ்ரேல் செல்லவிருந்த பயணத்தை ஹமாஸ் ...

news

பெங்களூரு நகரில் குண்டு வெடிப்பு, பெண் ஒருவர் பலி

பெங்களூரு நகரில் குறைந்த சக்தி குண்டொன்று வெடித்ததில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார். ...

Widgets Magazine Widgets Magazine