செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (13:09 IST)

பங்குச் சந்தையில் மேலும் சரிவு..

இன்று காலை மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் சரிவை சந்தித்ததை தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் வேலையில் புள்ளிகள் மேலும் சரிவை சந்தித்துள்ளன.

2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸில் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும் நிப்டி 81,42  புள்ளிகள் சரிந்து 11, 880.65 புள்ளிகளாக இருந்தது

இந்நிலையில் தற்போது சென்செக்ஸில் 150 புள்ளிகளும் நிஃப்டி 50 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது.