Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வர் பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து

வியாழன், 16 பிப்ரவரி 2017 (21:07 IST)

Widgets Magazine

தமிழகத்தின் 13வது முதல்வராக இன்று மாலை பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.வழக்கமாக ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியேற்றால் அவர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பிரதமர் வாழ்த்து கூறுவது மரபு. அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் தனக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் மீது தனி பிரியம் உள்ளது என்றாலும் அவரது எதிர்த்தரப்புக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார். பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபித்த பின்னர் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விபத்தில் முடித்த அதிமுகவினர் கொண்டாட்டம்

எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பதை, அதிமுகவினர் பட்டாசு வெடித்து ...

news

சசிகலாவை அடுத்து ஜெ நினைவிடத்தில் ஓபிஎஸ் சபதம்

சிறைக்கு செல்லும் முன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் மூன்று முறை ...

news

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வரை அடுத்து முன்னாள் முதல்வரும் வருகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சற்று முன் புதியதாக முதல்வர் பதவியை ஏற்ற ...

news

எது தர்மம்? ஆட்சியை கைப்பற்றுவதா?

எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம ...

Widgets Magazine Widgets Magazine