Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காஷ்மீரில் இண்டர்நெட் சேவை இன்று திடீர் ரத்து

Last Modified வெள்ளி, 26 ஜனவரி 2018 (06:02 IST)
டெல்லி உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முழுவதும் காஷ்மீரில் மொபைல் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குடியரசு நாள் கொண்டாடப்படும் தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தீவிரவாதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பை துண்டிக்கும் வகையில் இன்று காஷ்மீரில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்று காலை
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் சர்ச்லேனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் கவர்னர் அங்கு இன்று தேசிய கொடியை ஏற்றுகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :