புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (19:39 IST)

இளைஞரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. : வைரலாகும் வீடியோ

பீகாரில் எம்.எல்.ஏ. ஒருவர் இளைஞரை கன்னத்தில் அறையும் காட்சி தற்போது இணயதளத்தில் வெளியாகி உள்ளது.
பூகாரின் சூர்யகர்யா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞர் மேஸ்திரி போன்று அங்குள்ள கட்டட பணியை மேற்பார்வை செய்தபடி இருந்தார்.
 
அப்போது கட்டுமான பணிகள் படைபெறும் பகுதிக்கு வந்த எம்.எல்.ஏ பிரஹாலாத் யாதவ் என்பவர் இளைஞருடன் வாக்குவாதம் செய்து பின்னர்,கண்டமேனிக்கு திட்டுகிறார்.பிறகு அவரது கன்னத்தில் பலமாக அறைகிறார்.
 
இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தற்போது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.