நாயை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காம கொடூரன்...


Murugan| Last Modified வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (09:44 IST)
டெல்லியில் நாய்க்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அதைக் கொன்ற காம கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

 

 
டெல்லில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நரேஷ்குமார்(34) என்பவர், சமீபத்தில் ஒரு பெண் நாய்க்குட்டியை பாலியல் பலாதகாரம் செய்துள்ளார். அதில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அந்த நாய் இறந்து விட்டது. இதையடுத்து, தனது சகோதரி உதவியுடன் அந்த நாயை ஒரு இடத்தில் தூக்கி விசியுள்ளார். 
 
டெல்லியின் நாராயணா என்கிற பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவர,நரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும், இறந்த நாய்க்குட்டியை பிரேத பரிசோதனை செய்ததில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அந்த நாய்க்குட்டி இறந்தது உறுதியானது. 
 
நரேஷ்குமார் அவரது மனைவியையும் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைக்கு தகப்பனான நரேஷ், சில நாட்களுக்கு முன் கோபத்தில் தனது மனைவியின் கையை உடைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :