Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வருமான வரி தாக்கல் செய்யும் இறுதி தேதியில் திடீர் மாற்றம்....


Sugapriya Prakash| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (16:17 IST)
வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
 
2016 - 2017 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்று அற்விக்கப்பட்ட நிலையில் தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  
 
இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் கடைசி நேரத்தில் வருமான வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :