Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார்த்தி சிதம்பரம் திடீர் லண்டன் பயணம்: சிபிஐ ரெய்டு எதிரொலியா?

வெள்ளி, 19 மே 2017 (04:00 IST)

Widgets Magazine

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு பறந்தோடினார். அவரை இந்தியாவுக்கு வரவழைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று திடீரென கார்த்தி சிதம்பரமும் லண்டனுக்கு பறந்துவிட்டார் 


சமீபத்தில் அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விரைவில் கார்த்தி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது நண்பர்கள் சிலருடன் திடீரென லண்டன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிபிஐ கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே அவர் லண்டன் சென்றதாக கூறப்படும் நிலையில் கார்த்தி தரப்பு இதுகுறித்து கூறியபோது, 'கார்த்தி சிதம்பரத்தின் லண்டன் பயணம் ஏற்கெனவே திட்டமிட்டதுதான். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வரும் 29-ம் தேதி இந்தியா வந்துவிடுவார்' என அவரது வட்டாரம் தெரிவிக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

குல்பூஷண் மரண தண்டனைக்கு தடை. சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ...

news

மனித இனம் விரைவில் அழிந்துவிடும்: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தை விரைவில் அழித்து விடும் என பிரபல வானியல் அறிஞர் ஸ்டீபன் ...

news

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய மாணவர் மின்னல் தாக்கி பலி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மின்னல் தாக்கி ...

news

டிடிவி தினகரனுக்கு குரல் சோதனை நடத்த உத்தரவு!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் ...

Widgets Magazine Widgets Magazine