Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆதார் எண் இல்லை என்றால் இதை செய்தால் போதும்...

வெள்ளி, 17 மார்ச் 2017 (16:24 IST)

Widgets Magazine

ஆதார் எண் இல்லாதவர்கள், அதனை பெறும் வரையில் மாற்று அடையாள அட்டைகள் மூலம் நலத்திட்ட உதவிகளைப்  பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
 

 
 
இருப்பினும் நாடு முழுவதும் 50 சதவீத மக்களே ஆதார் எண் பெற்றுள்ளர். இதனால், நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக  பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதற்கு மறுப்பு தெரித்துள்ள மத்திய அரசு, ஆதார் அட்டை கட்டாயம்  இருப்பினும் அது இல்லாதவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, போன்றவைகளை மாற்று அடையாள அட்டைகளாக  சான்று அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆதார் எண் பெறும் வகையில், நலத்துறை முகாம்கள் மூலம்  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிறையில் ஒருமாதம் முடிந்தது; யாரும் பார்க்க வரவில்லை; விரத்தியில் சசிகலா

பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு ஒருமாதம் முடிவடைந்துள்ள நிலையில் அவரை யாரும் ...

news

சிறையில் தள்ளிவிடுவேன்: ஜெ. மகன் என கூறிய இளைஞருக்கு நீதிபதி எச்சரிக்கை!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகன் எனக்கூறிக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் ...

news

அம்மா பாணியை பின்பற்றும் திமுக: ஆர்.கே.நகரில் வேட்பாளர் மாற்றம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ...

news

மாணவரை கொடூரமாக தாக்கிய பங்காரு அடிகாளார் மகன் - விரைவில் கைது?

மேல்மருவத்தூர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை, பங்காரு அடிகளார் மகன் செந்தில் குமார் ...

Widgets Magazine Widgets Magazine