Widgets Magazine
Widgets Magazine

இரண்டு மாதத்திற்கு பிச்சை எடுக்க லீவ்: ஐதராபாத் அரசு!!

Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2017 (18:39 IST)

Widgets Magazine

ஐதராபாத் நகரத்தில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐதராபாத் பிச்சைகாரர்கள் இல்லாத நகரமாக மாறியுள்ளது.


 
 
ஐதராபாத் நகரில் வரும் 28 முதல் தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப், மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்கள் ஐதராபாத் வரவுள்ளனர்.
 
இந்நிலையில், தெலுங்கானா தலைநகரான ஐதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் அதிக பிரச்சனை ஏற்படுவதால் இரண்டு மாதங்களுக்கு பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 6000 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

'மெர்சல்' படம் பார்க்கவா இலவச லேப்டாப் கொடுத்தோம்? தம்பிதுரை காட்டம்

ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு இலவச மடிடிக்கணி கொடுப்பது மெர்சல்' படம் பார்ப்பதற்கும், ...

news

அசைவம் சாப்பிடாதவர்களுக்கே ‘கோல்ட் மெடல்’; பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு

அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மது அருந்தாதவர்களுக்கு மட்டுமே ‘கோல்ட் மெடல்’ வழங்கப்படும் ...

news

ஜிஎஸ்டியை புரிந்துகொள்ளவே முடியவில்லை; பாஜக அமைச்சர் கருத்து

ஐஎஸ்டி வரிமுறையை புரிந்துகொள்ள இயலவில்லை என பாஜக அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கூறியது ...

news

போக்குவரத்துதுறை அமைச்சர் பாதுகாவலர் வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

கரூர் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாதுகாவலர் வாகனம் மோதி சம்பவ ...

Widgets Magazine Widgets Magazine