Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மனைவிக்கு குடிநீரில் ஆசிட் கலந்து கொடுத்த கொடூர கணவன்!!

Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (12:53 IST)

Widgets Magazine

திருமணமானத்தின் போது வரதட்சணையாக கேட்கப்பட்ட பணத்தை இன்னும் தராததால் கணவன் தனது மனைவிக்கு குடிநீரில் ஆசிட் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.


 
 
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் ஜாவித், பஷீனா தம்பதியினர். இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.
 
பஷீனாவிடம் மாப்பிள்ளை வீட்டார் ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். பலமுறை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஒருநாள் பஷீனா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, கணவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். கணவரும் தண்ணீர் கொண்டுவர அதை குடித்த பஷீனா ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
 
ஆனால் எந்தவித உதவிகளும் செய்யாமல் பஷீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர். பின்னர் பஷீனா உறவினர், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
 
தற்போது கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் பஷீனா சிகிச்சை பெற்று வருகிறார். தண்ணீரில் ஆசிட் கலக்கப்பட்டு கொடுத்தால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கழுதையும், குதிரையும் எம்எல்ஏ ஆக முடியும்: கிருஷ்ணசாமி சர்ச்சை கருத்து!

நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், மாணவி அனிதாவின் மரணத்தில் சர்ச்சைக்குறிய வகையிலும் தொடர்ந்து ...

news

பாகிஸ்தான் வங்கிகளை இழுத்து மூட டிரம்ப் அதிரடி உத்தரவு!!

அமெரிக்காவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகளின் நிதி சேவை ஒழுங்காக இருக்கிறதா என்று ...

news

எடப்பாடி பழனிச்சாமி அடிமைதான்: மாணவி வளர்மதி விளாசல்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி ...

news

பாஜக-அதிமுக கூட்டணி: பரிசீலிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அரசியல் ...

Widgets Magazine Widgets Magazine