விலங்குகள் எப்படி தூங்கும் தெரியுமா? இப்படிதான்
விலங்குகள் எப்படி தூங்கும் என்று ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் விலங்குகளுக்கு தூக்கம் என்பது குறைவு தான். உணவு சங்கிலியில் முதல் இடத்தில் வகிக்கும் விளங்குகள், எப்பொதும் தன்னை யாரும் வேட்டையாடாமல் இருப்பதற்காகவே பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு வேலைகளிலும் தூங்குவது குறைவு தான்.
சரி முழுமையான தூக்கம் இல்லாமல் எப்படி ஒரு உயிரினம் எப்பொது சுருசுருப்பாக இருக்க முடியும் என்ற கேள்வி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக டால்பின் விலங்கை வைத்து ஆய்வு செய்தனர்.
பொதுவாக வலது முளையும், இடது முளையும் தனித்தனியாக வேலை செய்வது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே முறையில் தான் விலங்குகள் தங்கள் துக்கத்தை மேற்கொள்கின்றனர்.
டால்பின்கள் தனது ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணை விழித்திருப்பது மூலம் தன்னை இறையாவதில் இருந்து காத்து கொள்கிறது. டால்பின் தனது ஒரு கண்ணை மூடிக்கொள்வது மூலம் அது தூங்கிக்கொண்டிருக்கிறது.
இதை மனிதர்களில் விழித்துக் கொண்டு கனவு காண்பது என்போம். மனிதர்கள் விழித்துக் கொண்டு கணவு காண்பது தான் லிலங்குகளின் தூக்கம் என்று ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செல்ல பிராணிகளாக வீட்டில் வளரும் விவங்குகள், மற்ற விலங்குகளை விட சுகமாக தூக்கத்தை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்