வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 மே 2021 (16:12 IST)

அசாம் முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா!

அஸ்ஸாம் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கட்சியின் ஹிமந்த பிஸ்வா ஆட்சி அமைத்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதில் தமிழகத்தில் திமுகவும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் புதுவையில் பாஜக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தது. பாஜகவுக்கு வெற்றி கிடைத்த மாநிலமாக அஸ்ஸாம் மட்டுமே அமைந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார்.