காங்கிரஸ் மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:21 IST)

காங்கிரஸின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
71 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :