வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (12:57 IST)

காதலனுடன் பேசிய பெண்ணுடன் கட்டிப் புரண்டு சண்டையிட்ட காதலி- வீடியோ இணைப்பு

உத்தரபிரதேச மீரட் நகரில் தன்னுடைய காதலனுடன் வேறொரு பெண் பேசியதால் ஆத்திரமடைந்த காதலி ,அந்த பெண்ணுடன் கட்டிப் புரண்டு சண்டையிட்டார். இதனால் சாலையில் கூட்டம் கூடியது. சண்டை ஓயாததைக் கண்ட கூட்டத்தில் இருந்த பெண்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளமான யூ டியூப்பில் வெளியாகி சக்கை போடுஜ் போடுகிறது.