Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாடுகளுக்கு பதில் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி

ஞாயிறு, 9 ஜூலை 2017 (17:42 IST)

Widgets Magazine

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் வறுமையால் மாடுகளுக்கு பதில் மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய பிரதேச மாநிலம் சேகோர் மாவட்டத்தில் உள்ள பசந்த்புர் கிராமத்தைச் சேர்ந்த சர்தர் கஹ்லா என்ற விவசாயி மிகவும் வறுமையில் உள்ளார். இதனால் இவரது இரண்டு மகள்களும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர்.
 
விவசாய பணிகளை துவங்க வேண்டிய நிலையில் தனது நிலத்தை உழுவ சர்தரிடம் மாடுகள் இல்லை. மாடுகள் வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ அவரிடம் பணம் இல்லை. இதனால் அவர் மாடுகளுக்கு பதில் தனது இரு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, சிறுவர்களை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், மேலும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கார் டீலரின் வீடு முன்பு பெண் வாடிக்கையாளர் நிர்வாண போராட்டம்

பிரேசில் நாட்டில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றதால் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கார் டீலரின் ...

news

அரசு பேருந்துகளில் வைஃபை வசதி; அமைச்சர் அறிவிப்பு

அனைத்து அரசு குளிர்சாதன பேருந்துகளிலும் விரைவில் வைஃபை வசதி வழங்கப்படும் என்று தமிழக ...

news

இந்தியாவின் மிகவும் பிரபலமான பிரதமர் யார்?

தற்போதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் 18 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ...

news

புற்றுநோய் நோயாளியை காப்பாற்ற சமூக வலைத்தளங்கள் மூலம் 3 நாளில் ரூ.42 லட்சம் குவிப்பு

ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் பெண் பொறியாளரை காப்பாற்ற சமூக ...

Widgets Magazine Widgets Magazine