புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (19:00 IST)

குறைந்த விலையில் வாடகைக்கு மின்சார பைக்... மக்கள் மகிழ்ச்சி

நாள்தோறும்  சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன்படி குறைந்த விலையில் பைக் வாடகை திட்டத்திற்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இத்திட்டத்தின்படி 1 கிலோ மீட்டருக்கு ரூ.4 மற்றும் ஒரு மணிநேரத்திற்கு ரூ100 என்றபடி மின்சார பைக்குகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனம் வாங்க வசதியில்லாத மக்கள் இந்த மின்சார பைக்குகளைப் பயன்படுத்தினால் நேரம் மிச்சப்படும் என்பதால் மக்கள் இதை வரவேற்றுள்ளனர்.