திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:14 IST)

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே முடிக்கப்பட்ட பிரச்சாரம்!

மேற்கு வங்க மாநிலத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17 ஆம் தேதி நடக்க உள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடப்பதால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அங்கு பல நாட்கள் சென்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் வெடிக்கின்றன. இந்நிலையில் இன்றோடு முடிய வேண்டிய பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே நேற்றோடு முடிக்க சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இது குறித்த சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளன.