Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட தோனி நாயகி...

புதன், 11 ஜனவரி 2017 (16:39 IST)

Widgets Magazine

பாலிவுட் நடிகை டிஷா படானி தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அவரின் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.


 

 
முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள்தான் தங்களின் அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடுவார்கள். தற்போது பாலிவுட் நடிகைகளும் அதுபோல் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.
 
இந்திய கிரிக்கெட்  முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டிஷா படானி. இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள ஜாக்கிசானின் நடிப்பில் உருவாகி வரும்   ‘குங்பு யோகா’ படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.


 

 
இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான, ஒரு காலண்டர் விளம்பரத்திற்காக,  எடுக்கப்பட்ட அவரின் அரை நிர்வாண புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினியால் சசிகலாவிற்கு சவாலா? - சுப்பிரமணிய சாமி

ரஜினியால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எந்தவொரு சவாலும் வரப்போவதில்லை என்று பாஜக ...

news

முதல்வர் மீது காலணி வீச்சு: அதிர்ச்சியில் பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் பர்காஷ் சிங் பாதல் மீது ஒரு நபர் ...

news

இனிமேல் பொறுக்க முடியாது - டிவிட்டரில் பொங்கிய சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற இளைஞர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதற்கு, ...

news

தமிழர்களை மதிக்கவில்லையா மோடி? - அவமானப்பட்ட அதிமுக எம்.பி.க்கள்!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோருவது குறித்து மனு அளிக்கச் சென்ற அதிமுக நாடாளுமன்ற ...

Widgets Magazine Widgets Magazine