வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (20:32 IST)

உயிரிழந்த நாய்…குழிதோண்டிப் புதைத்து அஞ்சலி செலுத்த சக நாய்கள் !

ஒரு நாய் உயிரிழந்ததை அடுத்து, சக நாய்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்து புதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாகவே மனிதர்களை விட விலங்குகள் தான் இயற்கையுடன் நெருங்கிப் பழனி அதன் நுணுக்கத்தை அறிந்துகொள்கினறன.

இந்நிலையில், ஒரு நாய் உயிரிழந்துவிட்டதால், சக நாய்கள் கூடி அதனைக் குழிதோண்டி மண்ணில் புதைத்து மூடிவிட்டு, அஞ்சலி செலுத்துபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.