செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (08:26 IST)

கேரளாவில் எடுத்ததும் முன்னணிக்கு சென்ற இடதுசாரிகள்!

கேரள தேர்தல் வாக்கு எண்ணிக்கை 13 தொகுதிகளில் இடதுசாரிகள் முன்னணியில் உள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்று முன்னர் தொடங்கியது. இதில் கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 6 இடங்களில் முன்னணியில் உள்ளது.