செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (11:10 IST)

ஒரே நாளில் 210 பேர் பாதிப்பு – இந்திய கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் 
குறைந்துள்ளது.



இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு – 210
மொத்த கொரோனா பாதிப்பு – 4,46,74,649
மொத்த கொரோனா உயிரிழப்பு – 5,30,654
கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,39,948
கொரோனாவால் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 4,047

இந்தியாவில் இதுவரை மட்டும் 219.96 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.