வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (12:47 IST)

சிகரெட்டுகள் மீதான சுங்கவரி அதிகரிப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

cigarette
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட் மீதான சுங்கவரி அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பட்ஜெட்டிற்கு பிறகு சிகரெட் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலும் சிகரெட்டுக்கான சுங்க வரியை உயர்த்தப்பட்டுள்ளது 
 
புகையிலை மீதான வரி 16 சதவீதம் உயர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதை அடுத்து சிகரெட் விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva