Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

செவ்வாய், 16 மே 2017 (08:48 IST)

Widgets Magazine

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் சிபிசி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 


கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ப.சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்த நிலையில் இன்று இந்த திடீர் சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளின் இந்த சோதனையில் என்ன நடந்தது என்பது குறித்து மாலையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அதிமுக அணிகள் இணையாதது ஏன்? திடுக்கிடும் காரணங்கள்

அதிமுகவின் இரு அணிகளை இணைக்க இரண்டு அணிகளின் தலைவர்களும் எடுத்த முயற்சிகள் தொடர்ச்சியாக ...

news

தாக்குதலை தொடங்கியது ரான்சம்வேர் வைரஸ்: 120 குஜராத் கணினி கோவிந்தா?

ரான்சம்வேர் என்ற வைரஸ் இந்தியா உள்பட ஆசிய நாடுகளை நேற்று முதல் தாக்குதல் நடத்தும் அபாயம் ...

news

அவர் இஷ்டம், வந்தா வரட்டும்! ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மு.க.ஸ்டாலின்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது அரசியல் குறித்தும் பேசினார். ...

news

ரஜினி தமிழரே கிடையாது. அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்: சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது ஆண்டவன் விரும்பினால் ...

Widgets Magazine Widgets Magazine