Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு நாளைக்கு 1200 காலணிகள் ; பீகாரில் கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு

சனி, 11 பிப்ரவரி 2017 (12:27 IST)

Widgets Magazine

பீகாரில் பெண்களுக்கான காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


 


 
பீகார் மாவட்டத்தில் கே.ஜி.ஹில்லி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த காலணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 11 சிறுவர்களை, காவல்துறை நேற்று மீட்டுள்ளது. அவர்கள் 4 வருடத்திற்கு முன்பு அங்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும், ஒருநாளைக்கு அவர்கள் 1200 காலணிகள் செய்ய வேண்டும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.இதில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை ...

news

ஜெ. டிசம்பர் 5-ஆம் தேதி இறக்கவில்லை: அப்பல்லோ வரும் முன்னரே இறந்துவிட்டார்! திடுக்கிடும் தகவல்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், வதந்திகளும் பரவி ...

news

தொண்டர் கன்னத்தில் 'பளார்'.. மீண்டும் களம் இறங்கிய கேப்டன்..

தேமுதிக சார்பில் பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில், தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அக்கட்சியின் ...

news

சின்னம்மாவுக்கும் பன்னீருக்கும் மோடி வைக்க போகும் ஆப்பு

உண்மையில் தமிழகத்திற்கு இது ஒரு துன்பம் மிக்க, ஒரு துயரமான தருணம். வீர பெண்மணி மறைந்து ...

Widgets Magazine Widgets Magazine
Widgets Magazine