செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (15:47 IST)

75 வயதுக்கு மேற்பட்டோரும் தேர்தலில் போட்டியிலாம்: பாஜக முடிவு!!

பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டோரும் தேர்தல்களில் போட்டியிடலாம் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். 


 
 
வரும் 2019-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி அமித் ஷா நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவரிடம், வயதுக்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிடலாமா? என கேட்கப்பட்டது.
 
இதற்கு, வயதை காரணம் காட்டி மூத்த தலைவர்கள் சிலர் பதவி விலக்கப்பட்ட நிலையில் அமித்ஷா, 75 வயதை கடந்தவர்களும் தேர்தலில் போட்டியிடலாம். இதில் எந்த விதமான விதிமுறைகள் இல்லை என கூறினார்.