3 மனைவிகள் மாதம் ரூ.30,000 வருமானம்; ஒரு பிச்சைக்காரரின் வாழ்க்கை

Beggar
Last Updated: புதன், 3 ஜனவரி 2018 (19:15 IST)
ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளியான சோட்டு பராக் என்பவர் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

 
ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் சோட்டு பராக்கின் நிஜ வாழ்க்கை சுவாரசியமாக உள்ளது. 40 வயதாகும் சோட்டு பராக் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார். அதே நேரத்தில் வெஸ்டேஜ் என்ற முன்னணி சுகாதார பராமரிப்பு மற்றும் ஒப்பனை பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார். 
 
அதோடு சிம்திகா மாவட்டத்தில் ஒரு பெரிய பாத்திர கடையும் வைத்துள்ளார். இவரும் மூன்று மனைவிகள் மாதம் ரூ.30,000 வருமானம் வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :