Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மிஸ்டர் மோடி நீங்கள் செய்தது சரிதானா? - அசத்தல் வீடியோ

Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:26 IST)

Widgets Magazine

மக்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். 


 

 
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் கருப்புப் பணத்தை முழுவதும் ஒழிக்க முடியுமா?.. இந்த அறிவிப்பால் கருப்புப் பண முதலைகள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளனரா?. என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்?
 
இந்த அறிவிப்பின் பின்னணி என்ன?.. யாருக்கு லாபம்? மக்கள் எவ்வளவு சிரமப்படுகின்றனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் விகடன் பத்திரிக்கை ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளது.
 
பலரால் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....

 
நன்றி - விகடன்
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

எஸ்ஆர்எம் கல்லூரியில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் ...

news

2வது திருமணம் செய்து கொண்டது உண்மைதான் - மனம் திறந்த மதுரை முத்து

தனக்கு 2வது திருமணம் நடந்தது உண்மைதான் எனவும், அதை மறைத்து விட்டதாகவும் தொலைக்காட்சி ...

news

பயிற்சியாளரை கடித்து குதறிய சர்க்கஸ் சிங்கம் (வீடியோ)

எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் சிங்கம், ஷாகீன்(35) என்ற ...

news

டாய்லெட்டுக்கு 5 ரூபாய் செக்: கையில் காசு இல்ல வேற என்ன பண்ண முடியும்!

மதுரையில் பொது கழிவரை ஒன்றில் டாய்லெட்டுக்கு 5 ரூபாய்க்கு செக் கொடுத்த விநோத சம்பவம் ...

Widgets Magazine Widgets Magazine
Widgets Magazine