Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேற்றுகிரவாசிகளின் கால்தடயங்கள்: பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் கிராமம்!!

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (18:47 IST)

Widgets Magazine

கர்நாடக மாநிலம் அன்டுர் கிராமத்தில் மக்கள் வேற்றுகிரவாசிகளின் கால்தடங்களுக்கு பயந்து விட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.


 
 
அந்த கிராமத்தில் உள்ள திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்துள்ளது. அந்த கால்தடங்கள் எந்த விலங்கின் கால் தடத்தோடும் ஒத்துப்போகவில்லை, இது போன்று இதுவரை கண்டதில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். இது வேற்றுகிரவாசிகளின் கால்தடயங்களாக இருக்ககூடும் என எண்ணி மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
 
கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடுவானில் விமான அவசர கதவை திறக்க முயன்ற நபரால் பீதியான சக பயணிகள்

பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் அவசர வழிக்கான கதவை திறக்க முயன்ற சம்பவம் சக பயணிகளிடையே ...

news

சோ ஒரு ஊழல்வாதி, ஜெயலலிதாவிடம் பணம் சம்பாதித்தார்: நடராஜன் மீது ஆத்திரத்தில் பாஜக!

மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி ஒரு ஊழல்வாதி எனவும் அவர் ஜெயலலிதாவிடம் இருந்து ...

news

ரூ.84-க்கு ஸ்மார்ட்போன்: வங்கதேச மார்க்கெட்!!

மிகக் குறைந்த விலையில் போன்கள் கிடைக்கும் மார்கெட் வங்கதேசத்தில் உள்ளது. இங்கு கீபேட் ...

news

திருப்பதியில் படிக்கெட் வழியாக செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்...

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ...

Widgets Magazine Widgets Magazine