திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (18:29 IST)

ஆசியாவிலேயே நம்பர் 1 பணக்காரர்- அம்பானியை ஓரம்கட்டிய அதானி...

சில  ஆண்டுகளாக  முன் ஆசியாவில் நம்பர்  1 பணக்காரர் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தக்க வைத்திருந்த நிலையில் இந்த சாதனையை அதானி முறியடித்துள்ளார்.
 
இந்நிலையில் முதன் முறையாக ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சாதனை படைத்துள்ளார் அதானி. எண்ணெய், துறைமுகம், மருத்துவம் உள்ள பல்வேறு தொழிழ்களில் கொடிகட்டிப் பறக்கும் அதானி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும் அதானி குழுமத்தின் பங்குகள் புதிய உச்சத்தை ஏத்தியதால் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி  அதானி ஆசியாவின்  நம்பர்  1 பணக்காரர் என்ற சாதனை படைத்துள்ளார்.