திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:30 IST)

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு… நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு சென்ற விமானத்தில் நடிகை ரோஜா பயணம் செய்துள்ளார்.

திருப்பதியில் அந்த விமானம் தரையிறங்க முயன்ற போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிந்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் விமானத்தை தரையிறக்காமல் அங்கிருந்து பெங்களூருக்கு அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் என்ன கோளாறு என்பது பற்றிய விவரம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.