செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (12:39 IST)

பிரபல பாலிவுட் நடிகர் மாரடைப்பால் மரணம்...

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் (43) மாரடைப்பின் காரணமாக இன்று அதிகாலை 8 மணியளவில் மரணமடைந்தார்.


 

 
மும்பை அந்தேரி பகுதியில் அவர் வசித்து வந்தார். சல்மான் கான் நடிப்பில் உருவான ‘வாண்டட்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.
 
இந்நிலையில்தான் திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பில் அவர் மரணம் அடைந்துள்ளார்.