Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடிக்கு மேல் அடி வாங்கும் திலீப்பிற்கு அடுத்த அதிர்ச்சி....

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:47 IST)

Widgets Magazine

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மலையாள நடிகர் திலீப்பிற்கு சொந்தமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன.


 

 
நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பிற்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. அவருடைய ஜாமீன் மறுக்கப்பட்டது. அதன் பின் அவரின் வலது கரமாக விளங்கிய அவரின் மேனேஜர் அப்புண்ணி, அப்ரூவராக மாறினார். எனவே, இந்த வழக்கிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை திலீப்பிற்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அவருக்கு சொந்தாமான திரையரங்கத்தின் செயல்பாட்டை நகராட்சி முடக்கியுள்ளது. 3D மற்றும் 3K தொழில் நுட்பத்தைக் கொண்ட அந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சாலக்குடி நகராட்சி தலைவர் உஷா பரமேஸ்வரன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேலும், திலீப்பின் திரையரங்க உரிமையாள சான்றிதழும், உரிமமும் ரத்து செய்யப்பட இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை: தேர்தல் ஆணைய தகவலால் பின்னடைவு!

நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைய உள்ளதாக டிடிவி தினகரன் ...

news

மதுபோதையில் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்போலி காட் எனும் வனப்பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா தளத்தில், ...

news

பொறுமையின் எல்லையில் சீனா; ராணுவத்துடன் தயார் நிலையில் இந்தியா

சிக்கிம் விவகாரத்தில், எங்களின் பொறுமை இறுதி நிலையில் உள்ளது என சீன பாதுகாப்புத்துறை ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை வருமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என ...

Widgets Magazine Widgets Magazine