செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (15:20 IST)

அமேசானுக்கு எதிராக குவியும் கண்டனங்கள் !

இந்தியாவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தங்களின் ஆன்லைன் தளத்தில் குடியரசுத் தினத்தை  முன்னிட்டு  ஆஃபர் அறிவித்துள்ளது.

அதில், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் சில புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெசானுக்கு எதிரான கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தற்போது இதுகுறித்த ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.