திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (17:41 IST)

மகளிர் தினத்தில்... மாணவிகள் மீது ஏ.பி.வி.பி தாக்குதல்

உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி பல்கலையில் மகளிர் தினவிழா கொண்டாடிய மாணவிகள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மகளிர் தினவிழா டெல்லி பல்கலையில் மாணவிகள் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, இடையில் புகுந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மேடையில் அமர்ந்திருந்த பேச்சாளர்கள் மற்றும் மாணவிகளைத் தாக்கினர்