சட்டசபையில் அப்துல்கலாம் உருவப்படம் திறப்பு

kalam
Last Modified வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (15:17 IST)
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
டெல்லி சட்டபையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அய்யா அவர்களை போற்றும் வகையில் அவரது உருவப்படம் சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :