புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (18:44 IST)

15 வயது சிறுவனுடன் காதல்: 35 வயது பெண்ணை அடித்து நொறுக்கிய கணவர்

love
15 வயது சிறுவனுடன் காதல் கொண்ட 35 வயது பெண்ணை அப்பெண்ணின் கணவர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பீகார் மாநிலத்தில் ஜாமுய் என்ற பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 35 வயது பெண்ணுக்கு திடீரென 15 வயது சிறுவனுடன் காதல் ஏற்பட்டது 
 
பேஸ்புக் மூலம் மலர்ந்த இந்த காதலை அடுத்து 15 வயது காதலனை அந்த பெண் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்
 
 
உறவினர் என கூறி அந்த சிறுவனை அவர் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் கணவருக்கு திடீஎர்ன சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் பின்னர் உண்மை தெரியவந்துள்ளதை அடுத்து மனைவி மற்றும் 15 வயது சிறுவனை அடித்து நொறுக்கிய கணவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.