Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

1 மணி நேரத்தில் அனைத்தும் இலவசம்: வோடாஃபோன் அதிரடி

Last Modified: சனி, 7 ஜனவரி 2017 (15:15 IST)

Widgets Magazine

ஜியோவுக்கு எதிராக அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றனர். தற்போது வோடாஃபோன் நிறுவனம் அதிரடி இலவச திட்டத்தை அறிவித்துள்ளது.


 

 
ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களை தொடர்ந்து வோடாஃபோன் நிறுவனமும் ஜியோவுக்கு எதிராக இலவச சலுகைகளை அறிவித்துள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள எடுத்த முடிவு என்றாலும் மக்களுக்கு இது சாதகமாக மாறி வருகிறது.
 
சூப்பர்-ஹவர் என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் 1 மணி நேரத்திற்கு டவுன்லோட் இலவசம். அன்லிமிடெட் இண்டர்நெட் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் இண்டர்நெட் பெற ரூ.16 செலுத்த வேண்டும். அன்லிமிடெட் அழைப்புகள் சேவை பெற ரூ.7 செலுத்த வேண்டும்.
 
இந்த புதிய சேவையை வரும் 9ஆம் தேதி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜனவரி 31 ஆம் தேதி தான் கடைசி நாள்: மத்திய அரசு திடீர் உத்தரவு எதற்கு??

பென்ஷன் திட்டம் (EPS) மற்றும் பிற ஓய்வூதிய திட்டங்களின் பலனை பெற ஆதார் எண்ணை இணைக்க ...

news

அமேசானில் இனி பொருட்களை விற்கவும் செய்யலாம்!!

முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இதுவரை பொருட்களை குறைந்த விலையில் வழங்கி கொண்டிருந்த ...

news

ரிசர்வ் வங்கி தொடர்பில் தபால் துறை: நன்மையா? தீமையா?

ரிசர்வ் வங்கி தொடர்பில் இயங்கும் தபால் துறை வங்கிகள் வரும் மார்ச் முதல் செயல்படும் என்று ...

news

ஜியோவுடன் இணையும் டாடா நிறுவனம்: இனி ஏர்டெல், வோடாபோனுக்கு டாட்டா தான்!!

ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்விஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ...

Widgets Magazine Widgets Magazine